Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

பால்கனியில் படு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தபடி நின்ற லேடி காகா


பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவுக்கு வந்த லேடி காகா, தான் தங்கியிருந்த ஹோட்டலின் பால்கனியில் படு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தபடி நின்றதைப் பார்த்து ரசிகர்கள் பரவசத்தின் உச்சிக்கேப் போய் விட்டனர்.



கவர்ச்சி என்றால் சும்மா கவர்ச்சி இல்லை.. பிகினி உடைக் கவர்ச்சி. பிகினி உடையில் கிட்டத்தட்ட மார்பகம் முழுவதும் வெளியே தெரியம் அளவுக்கு நின்றிருந்தார் காகா. அத்தோடு பால்கனியின் இரும்புத் தடுப்புக் கம்பி மீது தனது மார்பகத்தை அழுத்தியபடி அவர் நின்று ரசிகர்களை மேலும் சூடாக்கினார்.

காகா கலக்கலான கவர்ச்சியுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து பெரும் கூட்டம் கூடி விட்டது. அவர்களை ஏமாற்றாமல் காகாவும் முடிந்தவரை கவர்ச்சியை வாரிக் கொட்டியபடி சிறிது நேரம் நின்றிருந்தார். பறக்கும் முத்தங்களையும் வாய் வலிக்கும் வரை வீசிக் கொண்டிருந்தார்.

அத்தோடு நில்லாமல் வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்காக பர்கர் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வைத்து அவர்களைக் குஷிப்படுத்தினார்.
பின்னர் இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், எனது அழகான ரசிகர்கள் என்னைப் பார்க்க வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது என்னை சந்தோஷப்படுத்தி விட்டது. அவர்களை நான் மதிக்கிறேன் என்று கூறியிருந்தார் காகா.


Labels:

கருத்துரையிடுக

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget