Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

ஜூலை 2016

10984098_433308263488697_319912138959814913_n
தந்ரா தியானம்
★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான்.

★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும்.

★அத்திரட்சியே விந்து என்றும் இது 21 நாட்கள் வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர் சொல்கிறார்(திருமந்திரம் -1934). மனித உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள். இந்த நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம். எனவேதான் இது அன்னத்தாலாகிய உடம்பாகிய அன்னமய கோசம் எனப்படுகிறது. ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது. இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும், அதை கலையாகிய அறிவு விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்க ு உடலைவிட்டு நீங்காது என்றும், உலக இல் வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

★அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார் அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே – (தி ம – 1936)

★இவ்வாறு வீணே கழியும் விந்தின் பெருமையை உணராதவர்கள் அதை வீணாக்கி உடலையும் மனதையும் நாசம் செய்கின்றனர். ஒரு துளி விந்தில் 80 துளி வெண்ணீர் துளிகள் உள்ளன. ஒரு வெண்ணீர் துளி 80 துளி இரத்தத்தின் சாறு ஆகும். ஆக ஒரு துளி விந்து அழிந்தால் 6400 துளி இரத்தம் வீணாகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதனால் உடலும் தளரும் என்பதை யாரும் உணர்வதுமில்லை. ஆனால் காமசக்தியான விந்து சக்தியையும், காம உணர்ச்சியையும், புணர வேண்டும் என்கிற ஆசையையும் மனிதன்ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது, அடக்கவும் கூடாது.

★அவ்வாறு அடக்கும் போது விளைவுகள் மோசமாகும். மனநோய் உருவாகலாம். சரி அதிகமாகப் புணர்ந்தாலோ உடல் நலம் கெடும். என்னதான் செய்யலாம் என்று சிந்தித்த சித்தர்கள் அதற்கென சில வழிமுறைகளைக் கண்டு பிடித்தனர். வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற சில யோகங்களே அவைகள். உலகியல் வாழ்வின்படி மணம் செய்து கொண்ட யோகியர் பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்குமே அல்லாது உள்ளம் சிவனிடத்து இருக்குமாகையால் விந்து கழியாது.இதற்கு இருபாலினருக்கும ் பயிற்சியும் ஒருங்கிணைந்த மனப் போக்கும் அவசியம்.

★இதுவே நற்போகமென்றும், இதனால் விரைவில் குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள் என்று சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய யோகியர் மக்கட்பேறு வேண்டி விந்துவினை விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள். விந்துவினை மூலதாரத்தில் அனலால் செம்மையுறச் செய்து, அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்துக்கு வலது நாடி வழியாக ஏற்றி, அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம். இந்த வேளையில் மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது. திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும்.

★இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம். இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும். ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம் தேவையாகும். பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக விந்து விரையமாகாமல் போகம் செய்து, அதையும் சிவயோகமாகச் செய்து இருவரும் மேன்மை அடைவர். வஜ்ரோலி முத்திரை தேர்ந்த குரு மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இதில் பயிற்சியாளர் முதலில் தண்ணீரை ஆண்குறி மூலமாக உள்ளிழுக்க பயிற்றுவிக்கப்படுவார். பிறகு பாலை உள்ளிழுக்க பயில வேண்டும். பிறகு தேன். இந்த மூன்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை பாதரசத்தை உள்ளிழுக்கப் பயிற்றுவிப்பார்கள்.

★இதனால் என்ன பயன் என்றால் சம்போகம் செய்யும் போது விந்து வெளியேறினாலும், அடுத்த நொடியே மூச்சுப் பயிற்சியினாலும், வயிற்றுத் தசைகளைச் செயல் படுத்தியும் அடிவயிற்றில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, வெளியைறிய விந்துவை உள்ளே இழுத்து விடுவார்கள்.

★எனவே மனதின் இச்சையையும் தீர்த்துக் கொண்டு, விந்துவையும் விரையமாகாமல் காத்து தேகத்தை வலுவாக்கிக் கொள்ளலாம். இது மிகவும் கடுமையான பயிற்சியாகும். விளையாட்டாக எதுவும் செய்தால் விபரீதமாகிவிடும். குரு அவசியம். இதில் தேர்ச்சி பெற்ற குருவெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் சரியில்லை. இதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களே அதிகம் காணப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மாதம் இருமுறை சம்போகம் செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. யோக மார்க்கத்தில் மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து, விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர ். கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக் கலை சிறக்கும்.

★இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம் தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார். இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி உள்ள உணர்வுகளை ஒருங்கிணைத்து தெய்வநிலை அடைவர். உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும் மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும். இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும். போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர். இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு ஆதாரத்தில் நிறுத்தலாம்.

காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...?

தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.  குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.

அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.

 உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
 விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக்
கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.

பொதுவாகவே பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும். நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாதபட்சத்திலும் ஆண்களை புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.

ஆண் உறுப்பை தொடுவது பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதைச் சொல்லித் தருவதுடன் ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதை தெரிந்து அதைச் செயல்பகடுத்த வேண்டும்.

செக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்பம் வாங்கும் நிலையாகும். அதனால் எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை. அதுபோல் ஆண்கள் தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. விருப்பம் இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வை தூண்டிவிட முடியும்.

ஆண்களுக்கு விருப்பமான உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளை தடடி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளை காட்டுதல், போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபட செய்துவிட முடியும். ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள். அந்த குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.

images-615x461

பொதுவாக ஆண்வர்க்கம் பெண்ணின் உணர்ச்சிகளை-மனநிலையை மதிக்காமல், போட்டோந்துக் கொள்ளாமல் ஒரு செல்ஃபிஷ் செக்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் பெண் இனத்தின் குமுறல்கள். அதற்காக எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டவில்லை.

அது அவர்களது குற்றமா?
இயற்கையின் படைப்பில் நிகழந்ததாக இருந்தாலும், ஆண்களுக்கு போட்டோய வைப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்.
பெரும்பாலும் முதலிரவில் தான் ”ஃபோர்ஸ் செக்ஸில்” பெண்கள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறார்கள். மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளம்பெண்கள் அன்றைய தின முதலிரவில் இதயம் படபடக்க…. பயம் கலந்த வெட்கம், கூச்சம் இத்தனையும் சுமந்து கொண்டு எக்ஸாமினேஷனுக்கு போகும் ஸ்டூடண்ட் போல் நுழைவார்கள்.

அங்கே மணமகனோ பாய்ந்து கடித்து ஒருவழி பண்ணியாக வேண்டுமென்ற துடிப்போடு காத்திருப்பான். மண வாழ்க்கையின் முதல் தாம்பத்ய உறவு என்பது பலருக்கு வேதனை, சிலருக்கு இன்பம்.

ஒரு பெண்-ஆண் வாழ்க்கையில் முதல் இரவு வாழ்க்கையில் ஏற்படும் உறவு தான் மணவாழ்க்கையின் முதல் பரீட்சை, முதல் வசந்தம் எல்லாமே.
நமக்கு பசி எடுத்துவிட்டால், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட சூடான உணவை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது போல தான் செக்ஸ் அப்ரோச்சும். பெண் என்பவள் மலருக்கு சமம். தேனை குடிக்க வரும் வண்டு மலரை காயப்படுத்தாமல் அமர்ந்து தான் தேனை உறிஞ்சிவிட்டு பறக்கும். முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் தனித்துவிடப்பட்ட அறையில் உணர்ச்சிகளுடன் விடப்படும் போது இறுக்கம் அதாவது பெண்ணின் டென்ஷனை போக்க மனம்விட்டு பேச வேண்டும்.

மென்மையான பேச்சு, டச்சிங் மூலம் உணர்ச்சிகளை தூண்டி அன்பு, பாசத்துக்கு பேசிக் டச் கொடுத்துவிட்டு பின்பு அப்ரோச் பண்ணினால் அந்த பெண்மையானது ஆணின் தாகத்தையும் தீர்த்துவிட்டு, தனக்குள் ஒரு சந்தோஷத்தை ஈர்த்துக் கொள்ளும்.

செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடைவெளியில் செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ACTION-ல இறங்கியிருப்பது வெல்கம்.

முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது.
எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மாவுக்கு எண்பது வயசு இருக்கும்.

அவங்களோட முந்தைய தலைமுறை உறவுகளை பற்றி கேட்டவுடன், அவங்களுக்கு கோபம் வந்திடுச்சு. அப்புறம், ஒரு ஆராய்ச்சிக்காக கேட்கிறேன் என்று சொன்னதும் தான் ஒப்பனா சொன்னாங்க. முந்தைய தலைமுறையில் பகலில் செக்ஸ் உறவுக்கு தடை. இரவில் விளக்கு வெளிச்சம் துளி கூட இல்லாமல் செக்ஸ் அப்ரோச். அதில்! பெண்ணின் உணர்ச்சிகளை ஓப்பனாக காட்டினால் குற்றம்.

”எங்க சுகத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவங்க ஆசைய மட்டும் தீர்த்துட்டு போயிடுவாங்க. எப்படியோ ஆறு குழந்தைகளையும் படிக்க வெச்சு இப்போ பேரன் பேத்தி எடுத்தாச்சு”ன்னு சொன்னாங்க. முந்தைய தலைமுறையில பரஸ்பர செக்ஸ். அதாவது செக்ஸ் ACTION அப்ரோச்சுல சம போட்டோமை என்பது கிடையாது. இன்றைய ஜெனரேஷனில் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதிகமாகிவிட்டது.
ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா?

ச்சீ….. வெட்கமாக இருக்குப்பா……. என்று சொல்வது நாணம். என்ன…. விளையாடுறீங்களா? நீங்க சொல்றபடி என்னால ஒத்துப் போக முடியாது என்று ஆண்களை விரட்டினால் என்ன ஆகும்?
பாலியல் சுகம் தரும் விலை மாதரை தேடி போவான். அப்புறம்….. எய்ட்ஸ்…..எய்ட்ஸ்…

coupleinbed1-300x283-615x580
செக்ஸ் உறவின் முக்கிய அம்சம் இது விடியவிடிய சொல்லிக் கொடுத் தாலும், கற்பவருக்கும் சலிக்காது, கற்றுக் கொடுப்பவருக்கும் அலுக் காது. காதலும், காமமும் இணை ந்து கைகலந்து, மெய்கலந்து களிப் போடு உயிர்கலந்து, உறவோடு சங்கமிக்கும் போது கிடைக்கும் இன்பம், புது வெள்ளத்தின் புதுப் பாய்ச்சலுக்கு இணையானது.

ஒரு உறவின் போது யாரை எப்படி மகி ழ்விப்பது என்பதையும் கைவசம் தெரிந்து வைத்துக் கொண்டு கட்டில் மீது அமருவது நல்லது. நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா என்று கவிதை பாடுவ தோடு நின்று விடாமல், அவர து விழிகளில் படமெடுத்தாடும் விரகத் தையும், தாபத்தையு ம் கண்டுணர்ந்து, தெளிந்து, புரிந்து அதைத் தீர்க்கும் வித்தை ஆணுக்கு இருக்க வேண்டியது அவசியம். சரி ஒரு பெண்ணை எப்படி திருப்திப் படுத்துவது… பல ஆண்களையும் போட் டு உடைக் கும் கேள்வி இது.

என்னதான் செய்தாலும் என் மனைவியை திருப் திப்படுத்த முடியவில் லையே என்பது பல ஆண் களின் ரகசியப் புலம்பலாகவும் உள்ளது. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.. சற்றும் அலுத்துக் கொள்ளத் தேவையில்லை…

 நீங்கள் அணுக வேண்டிய முறையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும்.. உங்களவர் உங்களது வழிக்கு வந்து விடுவார். சரி பெண்களை எப்படி சந்தோஷப்படுத்துவது, திருப்திப்படுத்துவது என்பதற்கு சில டிப்ஸ்க ளைஇங்கு பார்ப்போம். ஆண்களைப் பொறுத் தவரை மின்னல் வேகத்தில் மூடுக்கு வந்து அதே வேகத்தி்ல் உணர்வுகளையும் கொட்டி விட்டுப்போய் விடுவார்கள். ஆனால் பெண்க ள் அப்படி இல்லை…

 பூ மாதிரி மென்மையாக ஆரம்பித்து புழுதியைக் கிளப்பும் புயலைப் போல வீறு கொண்டெழுந்து, சுழற்றியடிக்கும் சுனாமி போல மாறி பின்னர்தான் ஓய்வார்கள். இதை சந்திக்க, திறமையாக எதிர்கொள்ள ஆண்களுக்குத்தான் மிகவும் பொறுமை அவசியம். – உங்களது பெண் துணைக்கு சீக்கி ரம் மூடு வரவில்லையா.. உங்களு க்கு நல்ல மூடு இருக்கிறதா, கொ ஞ்சமும் யோசிக்காமல் ‘கீழே’ போய் விடுங்கள். உங்களது ‘வாய் ஜாலத்திற்கு’ நிச்சயம் அவர் வழி விடுவார், வாசலையும் திறந்து வைப்பார்!.

 – முன் விளையாட்டுக்களுக்கு அதிக நேரம் கொடுங்கள். அவர் விளை யாடுவதை விட நீங்கள் நிறைய விளையாடுங்கள். கை, விரல், வாய் என எதையும் விடாதீர்கள். எல்லாவற் றையும் பயன்படுத்துங்கள். உங்களது கைகளில் அவரை ஒரு பூப்போல தூக்கி வைத்துக் கொண்டு சீராட்டி தாலாட்டி கவி பாடி உடலெங்கும் கிளர்ச்சி மழை யை பொத்துக் கொண்டு பெய்ய வையு ங்கள். பிறகு பாருங்கள் வேடிக்கையை …! – தொட்டால் பூ கண்டிப்பாக மலரும்…

உங்களது துணையின் உடலிலும் எங்கு தொட்டால் மின்னல் வெட்டும், எங்கு கை வைத்தால் மழை பெய் யும், எதைத் தொட்டால் இடி இடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு குறி பார்த்து அணுகுங்கள். – உடலெங்கும் முத்த மழை பெய்யுங்க ள். சின்னதாக கொஞ்சம், பெரிதாக நிறை ய, ஆழமாக அலைஅலையென.. இப்படி முத்தத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில் லாமல் கிடைக்கும் இடமெல்லாம் முத் தம் வையுங்கள். உதடுகளையும், அந்தரங்கப் பகுதிகளையும் உங்களது சூடான முத்தங்களால் கொந்தளிக்க வையுங்கள்.

– செக்ஸ் வைக்கும் நாளன் று நல்ல எனர்ஜியுடன் இரு க்குமாறு பார்த்துக் கொள்வ து அவசியம். அன்று காலை முதலே உங்களது துணை யிடம் டீஸ் செய்தபடியே பேச்சுக்களை வைத்துக் கொள்ளுங்கள். செக்ஸியா க , நகைச்சுவையாக, ஜாலியாக, கவிதைகள் சொல்லி அவரை அப்படி யே ஜில்லென்று வைத்திருங்கள்.. அவரது உடலில் அப்படியே ஜிவுஜிவு ப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உடலெங்கும் உங்களது நினைவு தான் முழு வீச்சில் ஓடிக் கொண்டி ருக்க வேண்டும். – உறவின்போது படுக்கையில் உங் களது தேவைகளை அவர் பூர்த்தி செய்யும்போது அதே மாதிரி அவர து தேவைகளையும் நீங்களே அறி ந்து அதைத் திருப்திகரமாக செய்து முடியுங்கள். பெண்கள் பெரும்பாலு ம் வாய் விட்டு சொல்ல மாட்டார்கள்…

நாமாகப் போய்த்தான் நயமாக எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும். நீங்கள் ஆசை ஆசையாக செய்யும்போது நிச்சயம் அவரது மனசெல்லாம் துடி துடிக்கும், உடெலங்கும் படபடக்கும்.. உறவும் சிலுசிலுக்கும். – ஒரே மாதிரியான உறவில் தொடர்ந்து ஈடுபடாதீர்கள். இன்றுநின்றபடி, நாளை உட்கார்ந்தபடி, அடுத்து படுத்தபடி.. என்று ஒவ்வொரு முறையும் ஒரு தினுசாக, புது வெரைட்டியாக கலந்து கட்டி கலக்குங்கள்…

அதுதான் பெண்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். – உங்களது துணையிடம் போவ தற்கு முன்பு, செக்ஸைத் தொட ங்குவதற்கு முன்பு அவருடன் நெருக்கமாக அமர்ந்தோ அல்ல து மடியில் போட்டபடியோ, அல் லது படுத்தபடியோ நிறைய காத ல் மொழி பேசுங்கள் அவரை வர்ணியுங்கள்.. செல்லமே உன் உதடு கோ வைப்பழம் போல இருக்கு.. உன் கிளி மூக்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் சங்குக்கழுத்துக்கு என்ன கிப்ட் தரலாம்… என்று காதல் மொழி பேசுங்கள். உங்களது காதல் மொழி, காமத் தூண்டல்கள், இன்பத்தை கொடுத் தும் லாவகம் என ஒவ்வொன்றும் சீராக அமையும்போது அவரது பொன் மேனி நிச்சயம் உருகும்.. உள்ளுக்குள் ஆசை பெருகும்.. ஏதேதோ உணர்வுகள் தோன்றி அவரு க்குள் உங்களை மூழ்கடித்து விடுவார். இப்படி நிறைய…

 செக்ஸ் உறவு என்பது ஏதோ ஆணும், பெண்ணும் சேர்ந்து படுக்கையில் கொஞ்ச நேர ம் அப்படி இப்படி செய்துவிட்டு பிறகு வே கம் வேகமாக உறுப்புகளை சேர்த்துக் கொண்டு எல்லாம் முடிந்த பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பிப் படுத் து தூங்கிப் போவது அல்ல… இது இரு உயிரி ன் சங்கம்… வெறும் உடல்கள் மட்டும் இணைவது இங்கு வேலைக்கு ஆகாது… உயிரோடு உயிராக இருவரும் கலக்க வேண்டும், உணர்வுகளின் ஒவ் வொரு அணுவிலும் உயிர் கலக்க வேண்டும்… எனக்குள் நீ வா, உனக் குள் நான் மூழ்குகிறேன்… காலம் வரை இருவரும் கலந்திருப்போம்… உயிரோடு, உடலோடு, உணர்வோடு ..!. இப்படித்தான் இருக்க வேண்டும் செக்ஸ்!…
 
எனவே அந்த உணர்வோடு அடுத்த முறை சங்கமத்தை சந்தியுங்கள், சங்கடங்களை தவிருங்கள்.

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget