Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

டிசம்பர் 2012



அன்பை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த ஆயுதம் முத்தம். ஆயிரம் வார்த்தைகளால் புரிய வைப்பதை விட இதழால் எழுதும் முத்தத்தினால் அன்பை புரியவைக்கலாம். அந்தளவிற்கு சக்தி படைத்தது முத்தம்.
சாதாரணமாய் முத்தமிடுவதை விட ஈர உதடுகளால் தங்களுக்கு உரியவரை ஆழமாய் முத்தமிடுவதையே ஆண்கள் விரும்புகின்றனராம். அது அன்பின் ஆழத்தை அறியும் முயற்சியாகவே ஆண்கள் நினைக்கின்றனராம். இது குறித்து மிகப்பெரிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மனதோடு தர எந்த பெண்ணும் சம்மதிப்பாள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமையப்பெற்றால் அவன் சொல்லும் வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.



அதிகப்படியான வேலைப்பளு, சரியாக சாப்பிடவே நேரம் இல்லாத போது செக்ஸ்க்கு எங்கே நேரம் ஒதுக்குவது என்று சலித்துக்கொள்கின்றனர் இன்றைய இளம் தம்பதியினர். த‌ற்போ‌திரு‌க்கு‌ம் கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு ஏ‌ற்படு‌ம் ‌சில பல ‌பிர‌ச்‌சினைக‌ளினா‌ல் குடு‌ம்ப உறவுக‌ள் த‌விடுபொடியா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கின்றன. காத‌ல் வ‌ங்‌கி‌த் துவ‌க்க வே‌ண்டிய அள‌வி‌ற்கு தம்பதியரிடையே காதலு‌க்கு‌ப் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்ச வே‌ண்டிய ‌நிலை வ‌ந்து‌வி‌ட்டது. இத‌ற்கெ‌ல்லா‌ம் அடி‌ப்படை‌‌க் காரண‌ம் தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ச‌ரிவு ‌நிலைதான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.



பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.



பெண்களைப் போல ஆண்களுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொருவிதமான இடத்தில் உணர்ச்சியை தூண்டக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன. ஆண்களின் சரியான ஜி.ஸ்பாட் எது என்றும் அதனை எவ்வாறு கையாளுவது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


தாம்பத்ய உறவுக்கு ஏற்றநாள் வியாழக்கிழமை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமையன்று ரெஸ்டாரண்டுகளில் சாப்பிட ஏற்ற நாள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமான நிகழ்வுக்கு ஏற்றநாள்.


படுக்கை ரெடி, துணையும் ரெடி, மூடும் ஓ.கே… எல்லாம் ஆயத்தமான நிலையில் இருந்தாலும், சிலருக்கு எப்படித் தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது, எப்படித் தொடருவது என்பதில் குழப்பம் வரும். அப்படிப்பட்ட குழப்பத்தை ரொம்ப ஈசியாக சமாளிக்கலாம்.. எப்படின்னு கேட்கறீங்களா.. தொடர்ந்து படியுங்கள்.


 
 ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.



காலையில் பலருக்கும் பிடிக்காத ஒரு சத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்… படு கடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெறுப்பாக இருக்கும்… ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களேன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லாசமாக இருந்தால் எப்படி இருக்கும்… கேட்கவே ஜாலியா இருக்குல்ல.. தொடர்ந்து படியுங்கள்…


ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.
ஆண்களை விட பெண்களே அதிக ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்கின்றனர். உலக அளவில் ஆண்களின் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கிறது இதற்குக் காரணம் ஆண்களின் ஆண்மைத்தன்மைதானாம்.


Try These Positions On First Night
முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது.


[ssss.jpg]
பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும். இதுபோன்ற செக்ஸ் தவறுகள் சகஜம்தான், இருந்தாலும் இதையும் ஈசியாக சமாளிக்கலாம், சரி செய்யலாம்.


செக்ஸ் ஒரு அனுபவ ஆட்டம்.. அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி விடும்.



உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா… முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா… இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும்.


Burning Vagina Tips You
பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.



ஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக பலரும் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மனஅழுத்தம், வேளைப்பளு உள்ளிட்டவைகளினால் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. அவர்களின் சிக்கலுக்கு வரப்பிரசாதமாக முன்பு வயக்ரா கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமேயான இந்த மாத்திரையை விட தற்போது ‘லிபிடோ இன்ஜெக்சன்’ இருபாலருக்கும் நன்மை தரக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தினால் போனசாக உடல் எடையும் கணிசமான அளவு குறைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.


Navadeep - Sada Spicy Picsஉடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.


ஒவ்வொருவருக்கும் ஒரு பீலிங், ஒவ்வொருவருக்கும் ஒரு டேஸ்ட்… பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்களும், ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்களும் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சில விஷயங்களில் பெரும்பாலானவர்களிடம் பொதுவான கருத்துக்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் ஆண்களும் சரி, பெண்களும் சரி கருப்பு நிறத்தில் ஒருவிதமான ஈடுபாடு காட்டுகிறார்கள்.


Maithiliபடுக்கை அறையில் தம்பதிகளின் கொஞ்சல்பேச்சு தனித்துவம் மிக்கது. மற்றநேரத்தில் என்னதான் திட்டினாலும் படுக்கை அறையில் கிசுகிசுப்பாய் துணையுடன் கொஞ்சிப்பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம். உறவின் போது என்னமாதிரி பேசினால் உங்கள் துணையை அசத்த முடியும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.


Jism 2
எது எதுக்கெல்லாம் சர்வே எடுப்பது என்று அளவே இல்லாமல் போய் விட்டது. ஆண்குறிகளைப் பற்றி இப்போது ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் உலகிலேயே வடகொரியா, தென்கொரியா நாட்டு ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பின் நீளம் மிகவும் சிறியது என்று சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அவர்களின் உறுப்பின் நீளம் 3.8 இன்ச் அளவுதானாம். அதேசமயம் ஆப்ரிக்க நாட்டில் உள்ள காங்கோ குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆண்களின் உறுப்பின் நீளம் 7.1 இன்ச் அளவு என்று தெரியவந்துள்ளது.


Now G Spot Jab Give Women Mind Blowing
ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற ஊசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களின் ஜி ஸ்பாட்டை பெரிதாக்கி ஆர்கஸத்தை அதிகரிக்குமாம்.


Enjoying Orgasms Could Boost Women
தாம்பத்ய உறவின் மூலம் ஏற்படும் ஆர்கஸம் பெண்களுக்கு அதிக சக்தியை கொடுக்கிறதாம். இதன் மூலம் அவர்கள் வேலையில் சிறப்பான கவனம் செலுத்துவதோடு ஆரோக்கியமாகவும் திகழ்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


How Kiss Woman Breasts
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget