Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

வாவ்... அசத்தும் 'அப்சரஸ்' ஆக மாறிய 'கோ' கார்த்திகா!


மலையாளத்தில் உருவான மகர மஞ்சு தமிழில் அப்சரஸ் என்ற பெயர் மாறி வருகிறது. சும்மா சொல்லக் கூடாது, ராதா மகள் கார்த்திகா படு அழகாக இருக்கிறார்

.
கோ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவரான கார்த்திகா, அப்படம் ஓஹோவென ஓடியதால், ஹிட் நாயகிகள் வரிசையில் சேர்ந்தார். தற்போது பார்த்துப் பார்த்துப் படம் பண்ணி வருகிறார்
.
தனது தாயாரை அறிமுகப்படுத்தி மெருகேற்றி வளர வைத்த பாரதிராஜாவின் கையால் தற்போது குட்டுப்பட்டு அன்னக்கொடி படத்தில் அசத்தியுள்ளார்.


தாய்மொழியில் மகர மஞ்சு

கார்த்திகா தனது தாய் மொழியான மலையாளத்தில் நடித்த படம்தான் மகர மஞ்சு. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சந்தோஷ் சிவன். ஆமாம், ஒளிப்பதிவாளர்தான்.






கருத்துரையிடுக

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget